Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:12 — மன்னிப்பவர்

இது ஏனெனில் கடவுள் மட்டும் என்று வாதிட்ட போது, நீங்கள் நம்பமறுத்தீர்கள், ஆனால் அவருடன் மற்றவர்களும் சேர்த்து கூறப்பட்ட போது நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள். ஆகையால், கடவுள்-ன் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது, அவர் மிகவும் உயர்ந்தவர், மிகவும் சிறந்தவர்.

[40:11] அவர்கள், “ எங்கள் இரட்சகரே, நீர் எங்களை இருமுறை மரணத்தில்* ஆழ்த்தினீர். மேலும் இரண்டு வாழ்வுகளை எங்களுக்குக் கொடுத் தீர்; இப்போது நாங்கள் எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டு விட்டோம். இதிலிருந்து வெளியேற ஏதேனும் வழி உண்டா?” என்று கூறுவார்கள்.

[40:13] அவர்தான் தன்னுடைய சான்றுகளைத் தொடர்ச்சியாக உங்களுக்குக் காட்டுபவர், மேலும் விண்ணிலிருந்து வாழ்வாதாரங்களை இறக்கி அனுப்புபவர். முற்றிலும் அடிபணிந் தவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளும் திறன் பெற்றிருப்பார்கள்.