Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:23 — மன்னிப்பவர்

நம்முடைய அத்தாட்சிகளுடனும் மேலும் ஆழ்ந்ததோர் அங்கீகாரத்துடனும் மோஸஸை நாம் அனுப்பினோம்.

[40:22] அது ஏனெனில், அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள் நம்ப மறுத்தனர். அதன் விளைவாக, கடவுள் அவர்களைத் தண்டித்தார். அவர் பலம் மிக்கவர், தண்டனை யை நிறைவேற்றுவதில் கண்டிப்பானவர்.

[40:24] ஃபேரோ, ஹாமான், மற்றும் காரூனிடம். ஆனால் அவர்கள், “ ஒரு மந்திரவாதி; ஒரு பொய்யர்” என்று கூறினார்கள்.