Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:24 — மன்னிப்பவர்

ஃபேரோ, ஹாமான், மற்றும் காரூனிடம். ஆனால் அவர்கள், “ ஒரு மந்திரவாதி; ஒரு பொய்யர்” என்று கூறினார்கள்.

[40:23] நம்முடைய அத்தாட்சிகளுடனும் மேலும் ஆழ்ந்ததோர் அங்கீகாரத்துடனும் மோஸஸை நாம் அனுப்பினோம்.

[40:25] மேலும் அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களுக்குக் காட்டிய பொழுது, அவர்கள், “அவருடன் நம்பிக்கை கொண்டவர்களின் மகன்களைக் கொன்று விடுங்கள், மேலும் அவர்களுடைய மகள்களை விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். “இவ்விதமாக, நம்ப மறுப்பவர்களின் சூழ்ச்சிகள் எப்பொழுதும் தீயவையாகவே உள்ளன.