குர்ஆன் 40:25 — மன்னிப்பவர்
மேலும் அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களுக்குக் காட்டிய பொழுது, அவர்கள், “அவருடன் நம்பிக்கை கொண்டவர்களின் மகன்களைக் கொன்று விடுங்கள், மேலும் அவர்களுடைய மகள்களை விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். “இவ்விதமாக, நம்ப மறுப்பவர்களின் சூழ்ச்சிகள் எப்பொழுதும் தீயவையாகவே உள்ளன.
[40:24] ஃபேரோ, ஹாமான், மற்றும் காரூனிடம். ஆனால் அவர்கள், “ ஒரு மந்திரவாதி; ஒரு பொய்யர்” என்று கூறினார்கள்.
[40:26] ஃபேரோ, “என்னை, மோஸஸைக் கொல்ல விடுங்கள், மேலும் அவர் அவருடைய இரட்சகரை இறைஞ்சிப் பிரார்த்திக்கட்டும். அவர் உங்களுடைய மார்க்கத்தைப் பாழாக்கி விடுவார், அல்லது நாடு முழுவதும் தீமைகளைப் பரப்பி விடுவார் என்று நான் கவலைப்படுகின்றேன்” என்று கூறினான்.