குர்ஆன் 40:3 — மன்னிப்பவர்
பாவங்களை மன்னிப்பவர், வருந்தித்திருந் துதலை ஏற்றுக் கொள்பவர், தண்டனையை நிறை வேற்றுவதில் கண்டிப்பானவர், மேலும் அனைத்து அதிகாரங்களும் கொண்டவர். அவருடன் வேறு தெய்வம் இல்லை. இறுதி விதி அவரிடமே உள்ளது.
[40:2] இவ்வேதத்தின் இந்த வெளிப்பாடு சர்வ வல்லமையுடையவரும், எல்லாம் அறிந்த வருமான, கடவுள்-இடமிருந்து வந்துள்ளது.
[40:4] நம்பமறுப்பவர்களைத் தவிர எவரும் கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு எதிராக வாதாட மாட்டார்கள். அவர்களுடைய வெளிப்ப டையான வெற்றியால் கவரப்பட்டு விடாதீர்.