Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:47 — மன்னிப்பவர்

وَإِذ يَتَحاجّونَ فِى النّارِ فَيَقولُ الضُّعَفٰؤُا۟ لِلَّذينَ استَكبَروا إِنّا كُنّا لَكُم تَبَعًا فَهَل أَنتُم مُغنونَ عَنّا نَصيبًا مِنَ النّارِ

நரகத்தில் அவர்கள் தர்க்கித்தவாறு, பின் பற்றியவர்கள் தங்கள் தலைவர்களிடம், “நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம், இந்த நரகத்தின் எந்தப்பகுதியை யாவது எங்களிடமிருந்து நீங்கள் விலக்கி விட முடியுமா?” என்று கூறுவார்கள்.

[40:46] இரவும் பகலும் நரகம் அவர்களுக்குக் காட்டப் படும், மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படும் நாளன்று: “ஃபேரோவின் சமூகத்தாரை மோசமான தண்டனைக்குள் நுழையச் செய்யுங்கள்.”

[40:48] அந்தத் தலைவர்கள், “நாம் எல்லோரும் ஒன்றாக இதில் இருக்கின்றோம். மக்களுக் கிடையில் கடவுள் தீர்ப்பளித்துவிட்டார்” என்று கூறுவார்கள்.