குர்ஆன் 40:46 — மன்னிப்பவர்
இரவும் பகலும் நரகம் அவர்களுக்குக் காட்டப் படும், மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படும் நாளன்று: “ஃபேரோவின் சமூகத்தாரை மோசமான தண்டனைக்குள் நுழையச் செய்யுங்கள்.”
[40:45] பின்னர் கடவுள் அவர்களுடைய தீய சூழ்ச்சி களிலிருந்து அவரைக் காப்பாற்றினார், அதே சமயம் ஃபேரோவின் சமூகத்தார் மோசமான தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[40:47] நரகத்தில் அவர்கள் தர்க்கித்தவாறு, பின் பற்றியவர்கள் தங்கள் தலைவர்களிடம், “நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம், இந்த நரகத்தின் எந்தப்பகுதியை யாவது எங்களிடமிருந்து நீங்கள் விலக்கி விட முடியுமா?” என்று கூறுவார்கள்.