குர்ஆன் 40:45 — மன்னிப்பவர்
பின்னர் கடவுள் அவர்களுடைய தீய சூழ்ச்சி களிலிருந்து அவரைக் காப்பாற்றினார், அதே சமயம் ஃபேரோவின் சமூகத்தார் மோசமான தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[40:44] “ இப்போது நான் உங்களிடம் கூறுவதை என்றே னும் ஒரு நாள் நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள். இவ்விஷயத்தின் தீர்ப்பை நான் கடவுள்-இடம் விட்டு விடுகின்றேன்; மக்கள் அனைவரையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.”
[40:46] இரவும் பகலும் நரகம் அவர்களுக்குக் காட்டப் படும், மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படும் நாளன்று: “ஃபேரோவின் சமூகத்தாரை மோசமான தண்டனைக்குள் நுழையச் செய்யுங்கள்.”