குர்ஆன் 40:44 — மன்னிப்பவர்
“ இப்போது நான் உங்களிடம் கூறுவதை என்றே னும் ஒரு நாள் நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள். இவ்விஷயத்தின் தீர்ப்பை நான் கடவுள்-இடம் விட்டு விடுகின்றேன்; மக்கள் அனைவரையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.”
[40:43] “எதைச் செய்யும்படி என்னை நீங்கள் அழைக்கின்றீர்களோ அதற்கு இவ்வுலகிலும், அன்றி மறுவுலகிலும் எந்த அடிப்படையும் கிடையாது என்பதிலும், நம் இறுதித்திரும்புதல் கடவுள்-இடமே என்பதிலும், மேலும் வரம்பு மீறுபவர்கள் நரக நெருப்பிற்கு உள்ளாகி விட்டனர் என்பதிலும் சந்தேகமெதுவும் இல்லை.
[40:45] பின்னர் கடவுள் அவர்களுடைய தீய சூழ்ச்சி களிலிருந்து அவரைக் காப்பாற்றினார், அதே சமயம் ஃபேரோவின் சமூகத்தார் மோசமான தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.