குர்ஆன் 40:48 — மன்னிப்பவர்
அந்தத் தலைவர்கள், “நாம் எல்லோரும் ஒன்றாக இதில் இருக்கின்றோம். மக்களுக் கிடையில் கடவுள் தீர்ப்பளித்துவிட்டார்” என்று கூறுவார்கள்.
[40:47] நரகத்தில் அவர்கள் தர்க்கித்தவாறு, பின் பற்றியவர்கள் தங்கள் தலைவர்களிடம், “நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம், இந்த நரகத்தின் எந்தப்பகுதியை யாவது எங்களிடமிருந்து நீங்கள் விலக்கி விட முடியுமா?” என்று கூறுவார்கள்.
[40:49] நரக நெருப்பில் இருப்பவர்கள் நரகத்தின் காவலர்களிடம், “ எங்களுக்குத் தண்டனை யைக் குறைக்கும்படி உங்கள் இரட்சகரை அழையுங்கள், ஒரு நாளைக்கேனும்” என்று கூறுவார்கள்.