குர்ஆன் 40:49 — மன்னிப்பவர்
நரக நெருப்பில் இருப்பவர்கள் நரகத்தின் காவலர்களிடம், “ எங்களுக்குத் தண்டனை யைக் குறைக்கும்படி உங்கள் இரட்சகரை அழையுங்கள், ஒரு நாளைக்கேனும்” என்று கூறுவார்கள்.
[40:48] அந்தத் தலைவர்கள், “நாம் எல்லோரும் ஒன்றாக இதில் இருக்கின்றோம். மக்களுக் கிடையில் கடவுள் தீர்ப்பளித்துவிட்டார்” என்று கூறுவார்கள்.
[40:50] அவர்கள், “தெளிவான தூதுச் செய்தியை உங்களிடம் ஒப்படைத்த உங்களுடைய தூதர் களை நீங்கள் பெறவில்லையா?” என்று கூறு வார்கள். அவர்கள், “ ஆம் நாங்கள் பெற்றோம்” என்று பதிலளிப்பார்கள். அவர்கள், “ பின்னர் (நீங்கள் விரும்பிய அளவு) இறைஞ்சிப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்; நம்ப மறுப்பவர்களின் இறைஞ்சுதல் எப்பொழுதும் வீணானதேயாகும்“ என்று கூறுவார்கள்.