Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:5 — மன்னிப்பவர்

அவர்களுக்கு முன்னர் நோவாவின் சமூகத் தாரும், அவர்களுக்குப் பின்னர் ஏராளமான எதிரிகளும் நம்ப மறுத்தனர். ஒவ்வொரு சமூகமும் அவர்களுடைய தூதரை அவரை இயங்காமல் செய்யும் பொருட்டு, அடக்கு முறை செய்தன. மேலும் சத்தியத்தைத் தோல்வியுறச் செய்வதற்காக அவர்கள் பொய்மையைக் கொண்டு வாதிட்டனர். அதன் விளைவாக, நான் அவர்களைத் தண்டித்தேன்; எனது தண்டனை எவ்வளவு கடுமையானதாக இருந்தது!

[40:4] நம்பமறுப்பவர்களைத் தவிர எவரும் கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு எதிராக வாதாட மாட்டார்கள். அவர்களுடைய வெளிப்ப டையான வெற்றியால் கவரப்பட்டு விடாதீர்.

[40:6] இவ்விதமாக, உம் இரட்சகரின் தீர்ப்பு, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள் என்று நம்ப மறுப் பவர்கள் மீது ஏற்கெனவே முத்திரையிடப் பட்டுள்ளது.