குர்ஆன் 40:53 — மன்னிப்பவர்
மோஸஸிற்கு நாம் வழிகாட்டலைத் தந்தோம், மேலும் இஸ்ரவேலின் சந்ததியினரை வேதத் திற்கு வாரிசாகச் செய்தோம்.
[40:52] அந்நாளில், நம்ப மறுப்பவர்களின் மன்னிப்புக் கோருதல்கள் அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்கள் தண்டித்தலுக்குள்ளாகி விட்டனர்; அவர்கள் மோசமான விதிக்கு உள்ளாகி விட்டனர்.
[40:54] அறிவுத்திறனுடையவர்களுக்கு (அவர்களுடைய சரித்திரம்) ஒரு படிப்பினையும் மேலும் ஒரு நினைவூட்டலுமாகும்.