Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:54 — மன்னிப்பவர்

அறிவுத்திறனுடையவர்களுக்கு (அவர்களுடைய சரித்திரம்) ஒரு படிப்பினையும் மேலும் ஒரு நினைவூட்டலுமாகும்.

[40:53] மோஸஸிற்கு நாம் வழிகாட்டலைத் தந்தோம், மேலும் இஸ்ரவேலின் சந்ததியினரை வேதத் திற்கு வாரிசாகச் செய்தோம்.

[40:55] ஆகையால், பொறுமையுடன் இருப்பீராக, ஏனெனில் கடவுள்-ன் வாக்குறுதி சத்திய மாகும், மேலும் உம்முடைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்பீராக, மேலும் இரவும் பகலும் உம்முடைய இரட்சகரைத் துதிக்கவும் புகழவும் செய்வீராக.