Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:55 — மன்னிப்பவர்

ஆகையால், பொறுமையுடன் இருப்பீராக, ஏனெனில் கடவுள்-ன் வாக்குறுதி சத்திய மாகும், மேலும் உம்முடைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்பீராக, மேலும் இரவும் பகலும் உம்முடைய இரட்சகரைத் துதிக்கவும் புகழவும் செய்வீராக.

[40:54] அறிவுத்திறனுடையவர்களுக்கு (அவர்களுடைய சரித்திரம்) ஒரு படிப்பினையும் மேலும் ஒரு நினைவூட்டலுமாகும்.

[40:56] நிச்சயமாக, ஆதாரமின்றி கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு எதிராக வாதிடுபவர்கள், தங்கள் நெஞ்சங்களில் மறைத்துள்ள ஆணவத் தையே வெளிப்படுத்துகின்றார்கள், மேலும் அவர்கள் அதனைப்பற்றி அறியாமலும் இருக்கின்றார்கள். ஆகையால், கடவுள்-இடம் புகலிடம் தேடுவீராக; அவர்தான் செவியேற்பவர், பார்ப்பவர்.