குர்ஆன் 40:56 — மன்னிப்பவர்
நிச்சயமாக, ஆதாரமின்றி கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு எதிராக வாதிடுபவர்கள், தங்கள் நெஞ்சங்களில் மறைத்துள்ள ஆணவத் தையே வெளிப்படுத்துகின்றார்கள், மேலும் அவர்கள் அதனைப்பற்றி அறியாமலும் இருக்கின்றார்கள். ஆகையால், கடவுள்-இடம் புகலிடம் தேடுவீராக; அவர்தான் செவியேற்பவர், பார்ப்பவர்.
[40:55] ஆகையால், பொறுமையுடன் இருப்பீராக, ஏனெனில் கடவுள்-ன் வாக்குறுதி சத்திய மாகும், மேலும் உம்முடைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்பீராக, மேலும் இரவும் பகலும் உம்முடைய இரட்சகரைத் துதிக்கவும் புகழவும் செய்வீராக.
[40:57] மனிதனின் படைப்பை விடவும் வானங்கள் மற்றும் பூமியின் படைப்பு இன்னும் அதிக ஆச்சர்யமானதாகும், ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார்கள்.