Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:57 — மன்னிப்பவர்

மனிதனின் படைப்பை விடவும் வானங்கள் மற்றும் பூமியின் படைப்பு இன்னும் அதிக ஆச்சர்யமானதாகும், ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார்கள்.

[40:56] நிச்சயமாக, ஆதாரமின்றி கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு எதிராக வாதிடுபவர்கள், தங்கள் நெஞ்சங்களில் மறைத்துள்ள ஆணவத் தையே வெளிப்படுத்துகின்றார்கள், மேலும் அவர்கள் அதனைப்பற்றி அறியாமலும் இருக்கின்றார்கள். ஆகையால், கடவுள்-இடம் புகலிடம் தேடுவீராக; அவர்தான் செவியேற்பவர், பார்ப்பவர்.

[40:58] குருடரும் மற்றும் பார்வையுடையவரும் சமமானவர்கள் அல்ல. அன்றி நம்பிக்கை கொண்டு நன்னெறியான காரியம் புரிபவர்கள் பாவிகளுக்குச் சமமானவர்கள் அல்ல. அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.