Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:58 — மன்னிப்பவர்

குருடரும் மற்றும் பார்வையுடையவரும் சமமானவர்கள் அல்ல. அன்றி நம்பிக்கை கொண்டு நன்னெறியான காரியம் புரிபவர்கள் பாவிகளுக்குச் சமமானவர்கள் அல்ல. அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.

[40:57] மனிதனின் படைப்பை விடவும் வானங்கள் மற்றும் பூமியின் படைப்பு இன்னும் அதிக ஆச்சர்யமானதாகும், ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார்கள்.

[40:59] மிகவும் உறுதியாக, அந்த நேரம் (தீர்ப்பு நாள்) வந்து கொண்டிருக்கின்றது, அதைப் பற்றி சந்தேகம் இல்லை, ஆனால் அதிகமான மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.