Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:59 — மன்னிப்பவர்

மிகவும் உறுதியாக, அந்த நேரம் (தீர்ப்பு நாள்) வந்து கொண்டிருக்கின்றது, அதைப் பற்றி சந்தேகம் இல்லை, ஆனால் அதிகமான மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

[40:58] குருடரும் மற்றும் பார்வையுடையவரும் சமமானவர்கள் அல்ல. அன்றி நம்பிக்கை கொண்டு நன்னெறியான காரியம் புரிபவர்கள் பாவிகளுக்குச் சமமானவர்கள் அல்ல. அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.

[40:60] உங்களுடைய இரட்சகர், “ என்னை இறைஞ்சிப் பிரார்த்தியுங்கள், மேலும் நான் உங்களுக்கு மறுமொழியளிப்பேன். நிச்சயமாக, என்னை வழிபடுவதற்கு மிகவும் ஆணவம் கொள்பவர்கள், நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாக ஜஹன்னாவிற்குள் நுழைவார்கள்” என்று கூறுகின்றார்.