Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:60 — மன்னிப்பவர்

உங்களுடைய இரட்சகர், “ என்னை இறைஞ்சிப் பிரார்த்தியுங்கள், மேலும் நான் உங்களுக்கு மறுமொழியளிப்பேன். நிச்சயமாக, என்னை வழிபடுவதற்கு மிகவும் ஆணவம் கொள்பவர்கள், நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாக ஜஹன்னாவிற்குள் நுழைவார்கள்” என்று கூறுகின்றார்.

[40:59] மிகவும் உறுதியாக, அந்த நேரம் (தீர்ப்பு நாள்) வந்து கொண்டிருக்கின்றது, அதைப் பற்றி சந்தேகம் இல்லை, ஆனால் அதிகமான மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

[40:61] கடவுள் தான் இரவை, அதில் நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்வதற்காகவும், மேலும் பகலைப் பிரகாசமானதாகவும் வடிவமைத்தார். மனிதர்கள் மீது கடவுள் ஏராளமான அருட் கொடைகளை அளிக்கின்றார், ஆனால் அதிகமான மக்கள் நன்றியுடையவர்கள் அல்ல.