Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:61 — மன்னிப்பவர்

கடவுள் தான் இரவை, அதில் நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்வதற்காகவும், மேலும் பகலைப் பிரகாசமானதாகவும் வடிவமைத்தார். மனிதர்கள் மீது கடவுள் ஏராளமான அருட் கொடைகளை அளிக்கின்றார், ஆனால் அதிகமான மக்கள் நன்றியுடையவர்கள் அல்ல.

[40:60] உங்களுடைய இரட்சகர், “ என்னை இறைஞ்சிப் பிரார்த்தியுங்கள், மேலும் நான் உங்களுக்கு மறுமொழியளிப்பேன். நிச்சயமாக, என்னை வழிபடுவதற்கு மிகவும் ஆணவம் கொள்பவர்கள், நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாக ஜஹன்னாவிற்குள் நுழைவார்கள்” என்று கூறுகின்றார்.

[40:62] உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமான வர், அனைத்துப் பொருட்களின் படைப்பாளர். அவரைத் தவிர தெய்வம் இல்லை. எவ்வாறு நீங்கள் வழிதவறிச் செல்ல இயலும்?