குர்ஆன் 40:62 — மன்னிப்பவர்
உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமான வர், அனைத்துப் பொருட்களின் படைப்பாளர். அவரைத் தவிர தெய்வம் இல்லை. எவ்வாறு நீங்கள் வழிதவறிச் செல்ல இயலும்?
[40:61] கடவுள் தான் இரவை, அதில் நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்வதற்காகவும், மேலும் பகலைப் பிரகாசமானதாகவும் வடிவமைத்தார். மனிதர்கள் மீது கடவுள் ஏராளமான அருட் கொடைகளை அளிக்கின்றார், ஆனால் அதிகமான மக்கள் நன்றியுடையவர்கள் அல்ல.
[40:63] கடவுள்-ன் வெளிப்பாடுகளை அலட்சியம் செய்பவர்களே வழிதவறிச் செல்வபவர்களாக இருக்கின்றனர்.