Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:63 — மன்னிப்பவர்

கடவுள்-ன் வெளிப்பாடுகளை அலட்சியம் செய்பவர்களே வழிதவறிச் செல்வபவர்களாக இருக்கின்றனர்.

[40:62] உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமான வர், அனைத்துப் பொருட்களின் படைப்பாளர். அவரைத் தவிர தெய்வம் இல்லை. எவ்வாறு நீங்கள் வழிதவறிச் செல்ல இயலும்?

[40:64] கடவுள் தான் பூமியை உங்களுக்கு வசிக்கத் தக்கதாகவும், மேலும் வானத்தை வலி மைமிக்கதொரு அமைப்பாகவும் ஆக்கினார், மேலும் அவர் உங்களை வடிவமைத்தார், மேலும் உங்களை நன்கு வடிவமைத்தார். அவர்தான் நல்ல வாழ்வாதாரங்களை* உங்களுக்கு வழங்குகின்றவர். உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர்; கடவுள் மிகவும் உயர் வானவர், பிரபஞ்சத்தின் இரட்சகர்.