Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:52 — மன்னிப்பவர்

அந்நாளில், நம்ப மறுப்பவர்களின் மன்னிப்புக் கோருதல்கள் அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்கள் தண்டித்தலுக்குள்ளாகி விட்டனர்; அவர்கள் மோசமான விதிக்கு உள்ளாகி விட்டனர்.

[40:51] மிகவும் நிச்சயமாக, நம் தூதர்களுக்கும் மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், இவ்வுலகம் மற்றும் சாட்சிகள் வரவழைக்கப்படும் அந்த நாள் ஆகிய இரண்டிலும், நாம் வெற்றியைத் தருவோம்.

[40:53] மோஸஸிற்கு நாம் வழிகாட்டலைத் தந்தோம், மேலும் இஸ்ரவேலின் சந்ததியினரை வேதத் திற்கு வாரிசாகச் செய்தோம்.