Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:67 — மன்னிப்பவர்

هُوَ الَّذى خَلَقَكُم مِن تُرابٍ ثُمَّ مِن نُطفَةٍ ثُمَّ مِن عَلَقَةٍ ثُمَّ يُخرِجُكُم طِفلًا ثُمَّ لِتَبلُغوا أَشُدَّكُم ثُمَّ لِتَكونوا شُيوخًا ۚ وَمِنكُم مَن يُتَوَفّىٰ مِن قَبلُ ۖ وَلِتَبلُغوا أَجَلًا مُسَمًّى وَلَعَلَّكُم تَعقِلونَ

அவர்தான் உங்களைத் தூசியிலிருந்து, மேலும் அதனைத் தொடர்ந்து மிகச் சிறியதொரு துளியிலிருந்து, பின்னர் தொங்குகின்றதொரு கருவிலிருந்து படைத்தார், பின்னர் ஒரு குழந்தையாக உங்களை வெளிக் கொண்டு வருகின்றார், பின்னர் உங்களை முதிர்ச்சி யடைய விடுகின்றார், பின்னர் நீங்கள் வயதானவர்களாகின்றீர்கள்-உங்களில் சிலர் சீக்கிரத்திலேயே மரணித்து விடுகின்றீர்கள். நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு, முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு வயதை நீங்கள் அடைகின்றீர்கள்.

[40:66] “என் இரட்சகரிடமிருந்து தெளிவான வெளிப்பாடுகள் என்னிடம் வந்த பொழுது, கடவுள்-உடன் நீங்கள் வழிபடுகின்ற இணைத் தெய்வங்களை வழிபடுவதிலிருந்து நான் தடுக்கப்பட்டுள்ளேன். பிரபஞ்சத்தின் இரட்சகருக்கு அடிபணிய வேண்டுமென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்”*என்று கூறுவீராக.

[40:68] அவர்தான் வாழ்வையும் மற்றும் மரணத்தையும் கட்டுப்படுத்துகின்ற ஒரே ஒருவர். எந்த ஒன்றும் செய்யப்பட வேண்டுமெனில், அவர் அதனை நோக்கி, “ஆகு” என்று மட்டும் கூறுகின்றார், அது ஆகிவிடுகின்றது.