Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:73 — மன்னிப்பவர்

அவர்களிடம் கேட்கப்படும், “ நீங்கள் வழிபட்டுக் கொண்டிருந்த இணைத் தெய்வங்கள் எங்கே,

[40:72] தீக்கனலிலும்,* பின்னர் நெருப்பிலும், அவர்கள் எரிவார்கள்.

[40:74] “ கடவுள் - ஐ அன்றி?” அவர்கள், “ அவர்கள் எங்களைக் கைவிட்டு விட்டனர். உண்மையில், அவர்களை நாங்கள் வழிபட்ட பொழுது, இல்லாத ஒன்றையே நாங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தோம்” என்று கூறுவார்கள். இவ்விதமாகக் கடவுள் நம்ப மறுப்பவர்களை வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார்.