Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:74 — மன்னிப்பவர்

“ கடவுள் - ஐ அன்றி?” அவர்கள், “ அவர்கள் எங்களைக் கைவிட்டு விட்டனர். உண்மையில், அவர்களை நாங்கள் வழிபட்ட பொழுது, இல்லாத ஒன்றையே நாங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தோம்” என்று கூறுவார்கள். இவ்விதமாகக் கடவுள் நம்ப மறுப்பவர்களை வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார்.

[40:73] அவர்களிடம் கேட்கப்படும், “ நீங்கள் வழிபட்டுக் கொண்டிருந்த இணைத் தெய்வங்கள் எங்கே,

[40:75] இது ஏனெனில், பூமியின் மீது, நீங்கள் பொய் யான கொள்கைகளில் மகிழ்ந்து கொண்டிருந் தீர்கள், மேலும் நீங்கள் அவற்றை ஊக்கு வித்துக் கொண்டிருந்தீர்கள்.