குர்ஆன் 40:75 — மன்னிப்பவர்
இது ஏனெனில், பூமியின் மீது, நீங்கள் பொய் யான கொள்கைகளில் மகிழ்ந்து கொண்டிருந் தீர்கள், மேலும் நீங்கள் அவற்றை ஊக்கு வித்துக் கொண்டிருந்தீர்கள்.
[40:74] “ கடவுள் - ஐ அன்றி?” அவர்கள், “ அவர்கள் எங்களைக் கைவிட்டு விட்டனர். உண்மையில், அவர்களை நாங்கள் வழிபட்ட பொழுது, இல்லாத ஒன்றையே நாங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தோம்” என்று கூறுவார்கள். இவ்விதமாகக் கடவுள் நம்ப மறுப்பவர்களை வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார்.
[40:76] ஜஹன்னாவின் வாயில்களில் நுழையுங்கள், அதிலே நீங்கள் என்றென்றும் தங்கியிருப் பீர்கள். ஆணவம் கொண்டவர்களுக்கு என்ன ஒரு துக்ககரமான விதி.