Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:76 — மன்னிப்பவர்

ஜஹன்னாவின் வாயில்களில் நுழையுங்கள், அதிலே நீங்கள் என்றென்றும் தங்கியிருப் பீர்கள். ஆணவம் கொண்டவர்களுக்கு என்ன ஒரு துக்ககரமான விதி.

[40:75] இது ஏனெனில், பூமியின் மீது, நீங்கள் பொய் யான கொள்கைகளில் மகிழ்ந்து கொண்டிருந் தீர்கள், மேலும் நீங்கள் அவற்றை ஊக்கு வித்துக் கொண்டிருந்தீர்கள்.

[40:77] நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும், ஏனெனில் கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமான தாகும். அவர்களுக்கு நாம் வாக்களித்துள்ள (தண்டனையை) உமக்கு நாம் காட்டினாலும், அல்லது அதற்கு முன்னரே உம்முடைய வாழ்க்கையை முடித்துவிட்டாலும், அவர்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.