Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:77 — மன்னிப்பவர்

فَاصبِر إِنَّ وَعدَ اللَّهِ حَقٌّ ۚ فَإِمّا نُرِيَنَّكَ بَعضَ الَّذى نَعِدُهُم أَو نَتَوَفَّيَنَّكَ فَإِلَينا يُرجَعونَ

நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும், ஏனெனில் கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமான தாகும். அவர்களுக்கு நாம் வாக்களித்துள்ள (தண்டனையை) உமக்கு நாம் காட்டினாலும், அல்லது அதற்கு முன்னரே உம்முடைய வாழ்க்கையை முடித்துவிட்டாலும், அவர்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.

[40:76] ஜஹன்னாவின் வாயில்களில் நுழையுங்கள், அதிலே நீங்கள் என்றென்றும் தங்கியிருப் பீர்கள். ஆணவம் கொண்டவர்களுக்கு என்ன ஒரு துக்ககரமான விதி.

[40:78] உமக்கு முன்னரும் தூதர்களை நாம் அனுப்பியுள்ளோம்-அவர்களில் சிலரை நாம் உமக்கு கூறியுள்ளோம், மேலும் சிலரை நாம் உமக்கு கூறவில்லை. எந்தத் தூதரும் கடவுள்-ன் அங்கீகாரமின்றி* எந்த அற்புதத்தையும் உருவாக்க முடியாது. கடவுள்-ன் தீர்ப்பு வெளியிடப்பட்டவுடன், சத்தியம் மேலோங்கும், மேலும் பொய்யர்கள் வெளிப்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்படுவார்கள்.