Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:79 — மன்னிப்பவர்

கடவுள் தான் உங்களுக்காகக் கால்நடை களைப் படைத்தவர்;சிலவற்றில் நீங்கள் சவாரி செய்கின்றீர்கள், மேலும் சிலவற்றை நீங்கள் உண்ணுகின்றீர்கள்.

[40:78] உமக்கு முன்னரும் தூதர்களை நாம் அனுப்பியுள்ளோம்-அவர்களில் சிலரை நாம் உமக்கு கூறியுள்ளோம், மேலும் சிலரை நாம் உமக்கு கூறவில்லை. எந்தத் தூதரும் கடவுள்-ன் அங்கீகாரமின்றி* எந்த அற்புதத்தையும் உருவாக்க முடியாது. கடவுள்-ன் தீர்ப்பு வெளியிடப்பட்டவுடன், சத்தியம் மேலோங்கும், மேலும் பொய்யர்கள் வெளிப்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்படுவார்கள்.

[40:80] அத்துடன் உங்களுடைய பல தேவைகளைத் திருப்தி செய்கின்ற கூடுதல் பலன்களையும் அவை உங்களுக்கு வழங்குகின்றன. அவற் றின் மீதும், அவ்வண்ணமே கப்பல்கள் மீதும், நீங்கள் சுமந்து செல்லப்படுகின்றீர்கள்.