Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:80 — மன்னிப்பவர்

وَلَكُم فيها مَنٰفِعُ وَلِتَبلُغوا عَلَيها حاجَةً فى صُدورِكُم وَعَلَيها وَعَلَى الفُلكِ تُحمَلونَ

அத்துடன் உங்களுடைய பல தேவைகளைத் திருப்தி செய்கின்ற கூடுதல் பலன்களையும் அவை உங்களுக்கு வழங்குகின்றன. அவற் றின் மீதும், அவ்வண்ணமே கப்பல்கள் மீதும், நீங்கள் சுமந்து செல்லப்படுகின்றீர்கள்.

[40:79] கடவுள் தான் உங்களுக்காகக் கால்நடை களைப் படைத்தவர்;சிலவற்றில் நீங்கள் சவாரி செய்கின்றீர்கள், மேலும் சிலவற்றை நீங்கள் உண்ணுகின்றீர்கள்.

[40:81] இவ்விதமாக அவர் தன் சான்றுகளை உங்களுக்குக் காட்டுகின்றார். கடவுள்-ன் சான்றுகளில் எதனை உங்களால் மறுக்க இயலும்?