குர்ஆன் 40:81 — மன்னிப்பவர்
இவ்விதமாக அவர் தன் சான்றுகளை உங்களுக்குக் காட்டுகின்றார். கடவுள்-ன் சான்றுகளில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[40:80] அத்துடன் உங்களுடைய பல தேவைகளைத் திருப்தி செய்கின்ற கூடுதல் பலன்களையும் அவை உங்களுக்கு வழங்குகின்றன. அவற் றின் மீதும், அவ்வண்ணமே கப்பல்கள் மீதும், நீங்கள் சுமந்து செல்லப்படுகின்றீர்கள்.
[40:82] அவர்கள் பூமியைச் சுற்றிப் பார்த்து தங்களுக்கு முன்சென்றவர்களுக்கு நேரிட்ட விளைவு களைக் கவனிக்கவில்லையா? அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும், வலிமை மிகுந்தவர்களாகவும், மேலும் பூமியின் மீது அதிகமான பரம்பரைச் சொத்துக்களைப் பெற்றவர்களாகவும் இருந்தனர். இருப்பினும், அவர்களுடைய சம்பாத்தியங்கள் அனைத்தும் அவர்களுக்குச் சிறிதளவும் உதவிடவில்லை.