Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:82 — மன்னிப்பவர்

அவர்கள் பூமியைச் சுற்றிப் பார்த்து தங்களுக்கு முன்சென்றவர்களுக்கு நேரிட்ட விளைவு களைக் கவனிக்கவில்லையா? அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும், வலிமை மிகுந்தவர்களாகவும், மேலும் பூமியின் மீது அதிகமான பரம்பரைச் சொத்துக்களைப் பெற்றவர்களாகவும் இருந்தனர். இருப்பினும், அவர்களுடைய சம்பாத்தியங்கள் அனைத்தும் அவர்களுக்குச் சிறிதளவும் உதவிடவில்லை.

[40:81] இவ்விதமாக அவர் தன் சான்றுகளை உங்களுக்குக் காட்டுகின்றார். கடவுள்-ன் சான்றுகளில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

[40:83] அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்ற பொழுது, அவர்கள் பாரம்பர்யமாகப் பெற்ற அறிவில் அவர்கள் மகிழ்ந்திருந்தனர், மேலும் அவர்கள் கேலி செய்து கொண்டிருந்த அதே விஷயங்கள் அவர்களுடைய வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.