Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:18 — விவரிக்கப்பட்டது

நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களை நாம் எப்போதும் காப்பாற்றுகின்றோம்.

[41:17] தமூதைப் பொறுத்த வரை, நாம் அவர்களுக்கு வழிகாட்டலை வழங்கினோம், ஆனால் அவர் கள் வழிகாட்டலுக்கு மேலாக குருட்டுத் தனத்தையே விரும்பி எடுத்துக் கொண்டனர். அதன் விளைவாக, அவர்கள் சம்பாதித் தவற்றின் காரணத்தால், பேரழிவும் மேலும் இழிவு நிறைந்த தண்டனையும் அவர்களை அழித்தது.

[41:19] கடவுள்-ன் எதிரிகள், வலுக்கட்டாயமாக, நரகத்திற்கு வரவழைக்கப்படுகின்ற அந்த நாள் வரும்.