குர்ஆன் 41:19 — விவரிக்கப்பட்டது
கடவுள்-ன் எதிரிகள், வலுக்கட்டாயமாக, நரகத்திற்கு வரவழைக்கப்படுகின்ற அந்த நாள் வரும்.
[41:18] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களை நாம் எப்போதும் காப்பாற்றுகின்றோம்.
[41:20] அவர்கள் அங்கே சென்றடைந்தவுடன், அவர் களுடைய சொந்தச் செவிப்புலன், கண்கள், மற்றும் தோல்கள் அவர்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் சாட்சி கூறும்.