Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:20 — விவரிக்கப்பட்டது

அவர்கள் அங்கே சென்றடைந்தவுடன், அவர் களுடைய சொந்தச் செவிப்புலன், கண்கள், மற்றும் தோல்கள் அவர்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் சாட்சி கூறும்.

[41:19] கடவுள்-ன் எதிரிகள், வலுக்கட்டாயமாக, நரகத்திற்கு வரவழைக்கப்படுகின்ற அந்த நாள் வரும்.

[41:21] அவர்கள் தங்கள் தோல்களிடம், “ஏன் நீங்கள் எங்களுக்கெதிராகச் சாட்சியம் அளித் தீர்கள்?” என்று கூறுவார்கள். அவை, “கடவுள் எங்களைப் பேசச் செய்தார்; அவர்தான் ஒவ்வொன்றையும் பேசச் செய்கின்றார். அவர் தான் உங்களை முதல் முறை படைத்தவர், மேலும் இப்போது நீங்கள் அவரிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றீர்கள்” என்று பதிலளிக்கும்.