குர்ஆன் 41:2 — விவரிக்கப்பட்டது
تَنزيلٌ مِنَ الرَّحمٰنِ الرَّحيمِ
மிக்க அருளாளர், மிக்க கருணையாளரிட மிருந்து ஒரு வெளிப்பாடு.
[41:1] ஹா.ம.*
[41:3] அறிந்திருக்கும் மக்களுக்கு, அரபி மொழியிலானதொரு குர்ஆனில், முழுமையான விபரங்களை வழங்குகின்ற வசனங்களைக் கொண்ட ஒரு வேதம்.