Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:3 — விவரிக்கப்பட்டது

அறிந்திருக்கும் மக்களுக்கு, அரபி மொழியிலானதொரு குர்ஆனில், முழுமையான விபரங்களை வழங்குகின்ற வசனங்களைக் கொண்ட ஒரு வேதம்.

[41:2] மிக்க அருளாளர், மிக்க கருணையாளரிட மிருந்து ஒரு வெளிப்பாடு.

[41:4] நற்செய்திகளைத் தாங்கிய ஒன்று, அவ் வண்ணமே எச்சரிக்கும் ஒன்று. ஆயினும், அவர்களில் அதிகமானோர் திரும்பிச் சென்று விடுகின்றனர்; அவர்கள் செவியேற்பதில்லை.