Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:4 — விவரிக்கப்பட்டது

நற்செய்திகளைத் தாங்கிய ஒன்று, அவ் வண்ணமே எச்சரிக்கும் ஒன்று. ஆயினும், அவர்களில் அதிகமானோர் திரும்பிச் சென்று விடுகின்றனர்; அவர்கள் செவியேற்பதில்லை.

[41:3] அறிந்திருக்கும் மக்களுக்கு, அரபி மொழியிலானதொரு குர்ஆனில், முழுமையான விபரங்களை வழங்குகின்ற வசனங்களைக் கொண்ட ஒரு வேதம்.

[41:5] அவர்கள், “எங்களுடைய மனங்கள் முடி வெடுத்து விட்டன, உம்முடைய தூதுச் செய்தியின் பால் எங்களுடைய காதுகள் செவிடாகி விட்டன, மேலும் எங்களை உம்மிட மிருந்து ஒரு தடுப்பு பிரித்து வைக்கின்றது. நீர் விரும்பியதைச் செய்து கொள்ளும், அவ்வாறே நாங்களும் செய்வோம்” என்று கூறினார்கள்.