Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:5 — விவரிக்கப்பட்டது

அவர்கள், “எங்களுடைய மனங்கள் முடி வெடுத்து விட்டன, உம்முடைய தூதுச் செய்தியின் பால் எங்களுடைய காதுகள் செவிடாகி விட்டன, மேலும் எங்களை உம்மிட மிருந்து ஒரு தடுப்பு பிரித்து வைக்கின்றது. நீர் விரும்பியதைச் செய்து கொள்ளும், அவ்வாறே நாங்களும் செய்வோம்” என்று கூறினார்கள்.

[41:4] நற்செய்திகளைத் தாங்கிய ஒன்று, அவ் வண்ணமே எச்சரிக்கும் ஒன்று. ஆயினும், அவர்களில் அதிகமானோர் திரும்பிச் சென்று விடுகின்றனர்; அவர்கள் செவியேற்பதில்லை.

[41:6] கூறுவீராக, “உங்கள் தெய்வம் ஒரே தெய்வம் என்று உள்ளுணர்வளிக்கப்பட்டுள்ள நான், உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நீங்கள் அவருக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருக் கவும், மேலும் அவருடைய மன்னிப்பைக் கேட்கவும் வேண்டும். இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு கேடுதான்.