Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:6 — விவரிக்கப்பட்டது

கூறுவீராக, “உங்கள் தெய்வம் ஒரே தெய்வம் என்று உள்ளுணர்வளிக்கப்பட்டுள்ள நான், உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நீங்கள் அவருக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருக் கவும், மேலும் அவருடைய மன்னிப்பைக் கேட்கவும் வேண்டும். இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு கேடுதான்.

[41:5] அவர்கள், “எங்களுடைய மனங்கள் முடி வெடுத்து விட்டன, உம்முடைய தூதுச் செய்தியின் பால் எங்களுடைய காதுகள் செவிடாகி விட்டன, மேலும் எங்களை உம்மிட மிருந்து ஒரு தடுப்பு பிரித்து வைக்கின்றது. நீர் விரும்பியதைச் செய்து கொள்ளும், அவ்வாறே நாங்களும் செய்வோம்” என்று கூறினார்கள்.

[41:7] “கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக் காதவர்கள், மேலும் மறுவுலகத்தைக் குறித்து, அவர்கள் நம்ப மறுப்பவர்களாக இருக் கின்றனர்.”