குர்ஆன் 41:7 — விவரிக்கப்பட்டது
“கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக் காதவர்கள், மேலும் மறுவுலகத்தைக் குறித்து, அவர்கள் நம்ப மறுப்பவர்களாக இருக் கின்றனர்.”
[41:6] கூறுவீராக, “உங்கள் தெய்வம் ஒரே தெய்வம் என்று உள்ளுணர்வளிக்கப்பட்டுள்ள நான், உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நீங்கள் அவருக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருக் கவும், மேலும் அவருடைய மன்னிப்பைக் கேட்கவும் வேண்டும். இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு கேடுதான்.
[41:8] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப்பொறுத்த வரை, அவர்கள் நன்கு தகுதியானதொரு வெகுமதியைப் பெறுகின்றனர்.