Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:8 — விவரிக்கப்பட்டது

நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப்பொறுத்த வரை, அவர்கள் நன்கு தகுதியானதொரு வெகுமதியைப் பெறுகின்றனர்.

[41:7] “கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக் காதவர்கள், மேலும் மறுவுலகத்தைக் குறித்து, அவர்கள் நம்ப மறுப்பவர்களாக இருக் கின்றனர்.”

[41:9] “பூமியை இரண்டு நாட்களில்* படைத்த அந்த ஒருவரை நீங்கள் நம்ப மறுக்கின்றீர்கள், மேலும் அவரே பிரபஞ்சத்தின் இரட்சகராக இருக்கின்ற போதிலும், அவருடன் சமமாக்க, இணைத் தெய்வங்களை நீங்கள் அமைத்துக் கொள்கின்றீர்கள்” என்று கூறுவீராக.