Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:9 — விவரிக்கப்பட்டது

“பூமியை இரண்டு நாட்களில்* படைத்த அந்த ஒருவரை நீங்கள் நம்ப மறுக்கின்றீர்கள், மேலும் அவரே பிரபஞ்சத்தின் இரட்சகராக இருக்கின்ற போதிலும், அவருடன் சமமாக்க, இணைத் தெய்வங்களை நீங்கள் அமைத்துக் கொள்கின்றீர்கள்” என்று கூறுவீராக.

[41:8] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப்பொறுத்த வரை, அவர்கள் நன்கு தகுதியானதொரு வெகுமதியைப் பெறுகின்றனர்.

[41:10] அவர் அதன் மீது நிலைப்படுத்துபவைகளை (மலைகள்) அமைத்தார், அதனை விளை விக்கக் கூடியதாக ஆக்கினார், மேலும் அதில் வசிப்பவர்கள் அனைவருடைய தேவை களையும் பூர்த்தி செய்யும் பொருட்டு, நான்கு நாட்களில் அதன் வாழ்வாதாரங்களை அவர் கணக்கிட்டார்.