குர்ஆன் 41:27 — விவரிக்கப்பட்டது
நிச்சயமாக நாம் இந்த நம்ப மறுப்பவர்களைக் கடுமையான தண்டனையைக் கொண்டு துன்புறுத்துவோம். நிச்சயமாக அவர்களுடைய தீய காரியங்களுக்குரிய கூலியை அவர் களுக்குத் திருப்பிக்கொடுப்போம்.
[41:26] நம்ப மறுப்பவர்கள், “இந்தக் குர்ஆனை கவனித்துக் கேட்காதீர்கள், மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, இதனைச் சிதைத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.
[41:28] கடவுள்-ன் விரோதிகளுக்காகக் காத் திருக்கும் கூலி இத்தகையதேயாகும். நரகம் தான் அவர்களுடைய நிரந்தரமான தங்குமிட மாக இருக்கும்; நம்முடைய வெளிப்பாடுகளைக் கைவிட்டதற்கான ஒரு நியாயமான கூலி.