Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:26 — விவரிக்கப்பட்டது

நம்ப மறுப்பவர்கள், “இந்தக் குர்ஆனை கவனித்துக் கேட்காதீர்கள், மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, இதனைச் சிதைத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.

[41:25] அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர் களுடைய கண்களில் அலங்காரமானதாக ஆக்கும் கூட்டாளிகளை அவர்களுக்கு நாம் நியமிக்கின்றோம். இவ்விதமாக, அவர்கள் முந்திய சமூகங்களின் ஜின்கள் மற்றும் மனிதர்களுக்கு நேர்ந்ததைப் போன்ற அதே விதிக்கு உள்ளாவதில் சென்று முடிவார்கள், அவர்களும் நஷ்டவாளிகளாகவே இருந்தனர்.

[41:27] நிச்சயமாக நாம் இந்த நம்ப மறுப்பவர்களைக் கடுமையான தண்டனையைக் கொண்டு துன்புறுத்துவோம். நிச்சயமாக அவர்களுடைய தீய காரியங்களுக்குரிய கூலியை அவர் களுக்குத் திருப்பிக்கொடுப்போம்.