Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:25 — விவரிக்கப்பட்டது

وَقَيَّضنا لَهُم قُرَناءَ فَزَيَّنوا لَهُم ما بَينَ أَيديهِم وَما خَلفَهُم وَحَقَّ عَلَيهِمُ القَولُ فى أُمَمٍ قَد خَلَت مِن قَبلِهِم مِنَ الجِنِّ وَالإِنسِ ۖ إِنَّهُم كانوا خٰسِرينَ

அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர் களுடைய கண்களில் அலங்காரமானதாக ஆக்கும் கூட்டாளிகளை அவர்களுக்கு நாம் நியமிக்கின்றோம். இவ்விதமாக, அவர்கள் முந்திய சமூகங்களின் ஜின்கள் மற்றும் மனிதர்களுக்கு நேர்ந்ததைப் போன்ற அதே விதிக்கு உள்ளாவதில் சென்று முடிவார்கள், அவர்களும் நஷ்டவாளிகளாகவே இருந்தனர்.

[41:24] அவர்கள் இருக்கின்ற வழியிலேயே அவர்கள் தொடர்ந்து சென்றால், நரகமே அவர்களுடைய விதியாக இருக்கும், மேலும் அவர்கள் பிழை பொறுக்கக் கோரினாலும், அவர்கள் பிழை பொறுக்கப்பட மாட்டார்கள்.

[41:26] நம்ப மறுப்பவர்கள், “இந்தக் குர்ஆனை கவனித்துக் கேட்காதீர்கள், மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, இதனைச் சிதைத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.