குர்ஆன் 41:31 — விவரிக்கப்பட்டது
“இந்த வாழ்விலும், மேலும் மறுவுலகிலும் நாங்கள் உங்களுடைய தோழர்களாக இருக்கின்றோம். அதிலே நீங்கள் ஆசைப்படும் எதுவும் உங்களுக்குக் கிடைக்கும்; உங் களுக்கு வேண்டிய எதுவும் உங்களுக்குக் கிடைக்கும்.
[41:30] “கடவுள் தான் எங்கள் இரட்சகர்,” எனப் பிரகடனம் செய்து, பின்னர் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துகின்றவர்கள் மீது, வானவர்கள் இறங்குகின்றனர்: “நீங்கள் அச்சம் எதுவும் கொள்ள வேண்டாம், அன்றி நீங்கள் துக்கப்படவும் வேண்டாம். சுவனம் உங்களுக் காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியில் மகிழ்ச்சியடையுங்கள்.
[41:32] “(இவ்விதமானது உங்களுடைய) இறுதித் தங்குமிடம், மன்னிக்கின்றதொரு, மிக்க கருணையாளரிடமிருந்து”.