Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:32 — விவரிக்கப்பட்டது

“(இவ்விதமானது உங்களுடைய) இறுதித் தங்குமிடம், மன்னிக்கின்றதொரு, மிக்க கருணையாளரிடமிருந்து”.

[41:31] “இந்த வாழ்விலும், மேலும் மறுவுலகிலும் நாங்கள் உங்களுடைய தோழர்களாக இருக்கின்றோம். அதிலே நீங்கள் ஆசைப்படும் எதுவும் உங்களுக்குக் கிடைக்கும்; உங் களுக்கு வேண்டிய எதுவும் உங்களுக்குக் கிடைக்கும்.

[41:33] கடவுள்-ன் பால் அழைத்து, மேலும் நன்னெறியான காரியங்கள் செய்து, மேலும், “நான் அடிபணிந்தவர்களில் ஒருவன்”, என்று கூறும் ஒருவரை விட, நல்ல வார்த்தைகளை கூற எவரால் இயலும்?